danmaku icon

Airaa 2019 Tamil Movie Full Hd Nayanthara Horror/Drama thriller movie

13 Lượt xem10 tiếng trước

Yamuna, a journalist, is haunted by a vengeful spirit when she visits her grandmother in a remote village. Meanwhile, Amudhan, mourning the loss of his lover, is also investigating similar hauntings. ஐரா என்பது 2019 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ் திகில் திரைப்படம் ஆகும். கே.எம். சர்ஜுன் எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கோட்டாபாடி ஜே ராஜேஷின் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் 2018 ஆண்டில் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும் படப்பிடிப்பு பணிகள் திட்டமிட்டப்படி நடைப்பெறாததால் கால தாமதமானது. திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீஸர் 5 ஜனவரி 2019 அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த மாயா திரைப்படத்திற்கு பிறகு நயன்தாரா இரட்டை வேடங்கள் ஏற்றிருந்தார். ஐரா திரைப்படத்தின் டீஸர் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் படம் வசூலில் பின்னடைவை சந்தித்தது
creator avatar

Đề xuất cho bạn

  • Tất cả
  • Anime
9.day
1:00:38
11.day
1:00:33
14.day
1:01:50
12.day
1:00:30
8.day
1:00:02
10.day
1:01:26