danmaku icon

Naalaiya Theerpu 1992 thalapathy Vijay 1st movie

148 ViewsDec 21, 2024

Arun, who has many extra-marital affairs, molests his wife, Mahalakshmi. However, things take an unexpected turn when she gets pregnant and has a son. அறிமுகம் நாளைய தீர்ப்பு என்பது 1992ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் எசு. ஏ. சந்திரசேகரின் இயக்கத்திலும் சோபா சந்திரசேகரின் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தனா, சிறீவித்யா, இராதா இரவி, சரத்து பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். புதுமுகமான மணிமேகலையின் இசையில் இத்திரைப்படப் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. விசய் முதன்மைக் கதைமாந்தராக நடித்த முதலாவது திரைப்படம் இதுவே.
creator avatar