In 2154, the rich live in Elysium, an advanced space station, while the others thrive in poverty on Earth. Max begins a journey to Elysium to change the fate of humans on Earth and restore equality.
எலைசியம் 2013ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அறிவியல் புனைகதை திரில்லர் திரைப்படம். இந்த திரைப்படத்தை நெயில் ப்லோம்கம்ப் இயக்க, மேட் டாமன், ஜோடி பாஸ்டர், ஷர்ல்டோ காப்லேயால், அலைஸ் பிராகா, டியாகோ லூனா, வாக்னர் மெளரா, வில்லியம் ஃபிச்னெர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.