Suyambulingam, a school drop-out but an intelligent man, acquires knowledge by watching movies. When a dark incident seems to ruin his family, he uses all his wits to protect them.
பாபநாசம் ஓர் இந்தியத் தமிழ் திரைப்படமாகும். திரிஷ்யம் எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவலான இப்படத்தில் கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடிக்க, எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப்