danmaku icon

Arunachalam tamil 1997 tamil sundar.c movie deva music

6.2K ViewsOct 16, 2024

Vedhachalam. To inherit the property, he has to spend thirty crores in a month, without gifting or donating it. அருணாச்சலம் 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், சௌந்தர்யா, ரம்பா, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். அருணாச்சலம் திரைப்படம் சிறந்த திரைப்படம் உட்பட மூன்று தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை வென்றது. சூப்பர் சுப்பராயன் மற்றும் கோபி காந்த் ஆகியோர் முறையே சிறந்த சண்டைக் காட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் சிறந்த கலை இயக்குனருக்கான விருதுகளை வென்றனர். இத்திரைப்படம் பிருசுட்டரின் மில்லியன் என்னும் புதினத்தைத் தழுவி எடுத்தப்படமாகும்.
warn iconRepost is prohibited without the creator's permission.
creator avatar